சிவரகசியம்

1

சிவரகசியம் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவின் சிறு பதிப்பு :




பண்டைய காலத்திலிருத்தே இதிகாச நூல் என்று அழைக்கப்படுவது இரண்டு  நூல்கள் மட்டுமே. அவற்றில் ஒன்று இராமாயணம் மற்றென்று மஹாபாரதம். இவை மனிதனின் இரு கண்களாக போற்றப்பட்டது.

ஆனால் மூன்றாவது கண்ணாக எவரும் அறியாத இதிகாச நூலாக விளங்கியதுதான் சிவ ரகசியம் .

இது சிவ ரகசியம் என்ற ரகசிய நூல் என்பதால் இது சிவ ஆச்சாரியார்களை தவிர வேறு எவருக்கும் தெரியாத ரகசிய நூலாக மறைக்கப்பட்டது.

இந்த சிவ ரகசியம் நூலில் கொடுக்கப்பட்டுள்ள சில சிவ குறிப்புகள் மட்டும் நமது ஓம் நமசிவாய குழுவின் அடுத்த பதிப்பில் பதிவிடுகிறோம். காரணம் இது ரகசிய நூல் என்பதால் யாருக்கும் பயன்படாத வகையில் ரகசிய நூலாக இருந்து விடக்கூடாது என்பதற்காக மட்டுமே.

இந்ந நவீன காலகட்டத்திலும் எவரும் கண்டுபிடிக்க முடியாத சிவ ரகசியம் நிறைந்த சிவ கோயில்கள் :

 • கேதார்நாத்.
 • காளஹஸ்தி.
 • ஏகம்பரநாதன்
 • திருமதி.
 • திருவானைகாவல்.
 • சிதம்பரம் நடராஜர்.
 • இராமேஸ்வரம்.
 • கலேஸ்வரம்.

இந்த 8 கோயிலிலும் எவரும் அறியாத மர்ம ரகசியங்கள் இருந்தாலும் அந்த 8 கோயில்களையும் ஒரே நேர்கோட்டில் இமயமலை முதல் தென்கோடி இராமேஸ்வரம் எந்த ஒரு நவீன கருவியும் இல்லாமல் துல்லியமாக அமைக்கப்பட்டது கற்பனைக்கும் எட்டாத சிவ ரகசியங்களில் ஒன்று.

ஓம் நமசிவாய குழுவின் ஆன்மீக பயணம் மேலும் தொடரும்.

எது எது எப்போது யார் யாருக்கு தெரிய வேண்டுமே அது அது அப்போது அவரவருக்கு தெரியவரும்.

சில விக்ஷயங்கள் தெரியாமல் இருப்பதும் நல்லது.

ஓம் நமசிவாய



Tags :

sivaragaciyam , siva , ragasiyam , ragasiyam

Post a Comment

1 Comments
Post a Comment
To Top