51 சக்தி பீடங்கள்

0

51 சக்தி பீடங்கள் அமையப்பட்டுள்ள இடங்கள் பற்றி நமது ஓம் நமசிவாய குழுவில் சிறு குறிப்புகள் :




• 1 மூகாம்பிகை - கொல்லூர் (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா.

• 2. காமாட்சி - காஞ்சிபுரம் (காமகோடி பீடம்), தமிழ்நாடு.

• 3. மீனாட்சி - மதுரை (மந்திரிணி பீடம்), தமிழ்நாடு.

• 4. விசாலாட்சி - காசி (மணிகர்ணிகா பீடம்), உத்திர பிரதேசம்.

• 5. சங்கரி - மகாகாளம் (மகோத்பலா பீடம்), மத்திய பிரதேசம்.

• 6. பர்வதவர்த்தினி - ராமேஸ்வரம்  (சேது பீடம்), தமிழ்நாடு.

• 7. அகிலாண்டேஸ்வரி -திருவானைக்கா (ஞானபீடம்), தமிழ்நாடு.

• 8. அபீதகுஜாம்பாள் -திருவண்ணாமலை (அருணை பீடம்), தமிழ்நாடு.

• 9. கமலாம்பாள் - திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு.

• 10. பகவதி - கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு.

• 11. மகாகாளி - உஜ்ஜையினி (ருத்ராணி பீடம்), மத்திய பிரதேசம்.

• 12. மங்களாம்பிகை - கும்பகோணம் (விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு.

• 13. வைஷ்ணவி - ஜம்மு (வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்.

• 14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்

• 15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா

• 16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.

• 17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா

• 18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்

• 19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்

• 20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு

• 21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா

• 22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்

• 23. ஸ்தாணுபிரியை-குருக்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா

• 24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு

• 25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்

• 26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா

• 27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா

• 28. அம்பாஜி-துவாரகை- பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்

• 29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு

• 30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா

• 31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு

• 32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்

• 33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்

• 34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு

• 35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு

• 36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு

• 37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு

• 38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு

• 39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு

• 40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்

• 41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்

• 42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்

• 43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா

• 44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்

• 45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்

• 46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா

• 47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்

• 48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்

• 49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா

• 50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.

• 51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்.

ஓம் நமசிவாய




Tags :

sathi , beedam , bedam

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top