27 நட்சத்திர பைரவர்களையும், அவர்கள் அருளும் ஆலயங்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 27 நட்சத்திர பைரவர்களையும், அவர்கள் அருளும் ஆலயங்களும் பற்றிய பதிவுகள் :

1.அசுபதி / அஸ்வினி = ஞானபைரவர் = பேரூர்.

2.பரணி = மஹாபைரவர் = பெரிச்சியூர்.

3.கார்த்திகை = அண்ணாமலை பைரவர்.

4.ரோகிணி = பிரம்ம சிரகண்டீஸ்வரர் = திருக்கண்டியூர்.

5.மிருகசீரிடம் = க்ஷேத்ர பாலர் = க்ஷேத்ரபாலபுரம்.

6.திருவாதிரை = வடுகபைரவர் = வடுகூர்.

7.புனர்பூசம் = விஜயபைரவர் = பழனி.

8.பூசம் = ஆஸினபைரவர் = ஸ்ரீவாஞ்சியம்.

9.ஆயில்யம் = பாதாள பைரவர் = காளஹஸ்தி.

10.மகம் = நர்த்தன பைரவர் = வேலூர்.

11.பூரம் = பைரவர் = பட்டீஸ்வரம்.

12.உத்திரம் = ஜடாமண்டல பைரவர் = சேரன்மகாதேவி.

13.அஸ்தம் = யோகாசன பைரவர் = திருப்பத்தூர்.

14.சித்திரை = சக்கர பைரவர் = தருமபுரி.

15.சுவாதி = ஜடாமுனி பைரவர் = பொற்பனைக் கோட்டை.

16.விசாகம் = கோட்டை பைரவர் = திருமயம்.

17.அனுஷம் = சொர்ண பைரவர் = சிதம்பரம்.

18.கேட்டை = கதாயுத பைரவர் = சூரக்குடி, வயிரவன்பட்டி, திருவாடுதுறை.

19.மூலம் = சட்டைநாதர் = சீர்காழி.

20.பூராடம் = வீரபைரவர் = அவிநாசி, ஒழுகமங்கலம்.

21.உத்திராடம் = முத்தலைவேல்வடுகர் = கரூர்.

22.திருவோணம் = மார்த்தாண்டபைரவர் = வயிரவன்பட்டி.

23.அவிட்டம் = பலிபீடமூர்த்தி = சீர் காழி, ஆறகழூர் (அஷ்டபைரவபலிபீடம்).

24.சதயம் = சர்ப்பபைரவர் = சங்கரன்கோவில்.

25.பூரட்டாதி = அஷ்டபுஜபைரவர் = கொக்கராயன்பேட்டை, தஞ்சை.

26.உத்திரட்டாதி = வெண்கலஓசை பைரவர் = சேஞ்ஞலூர்.

27.ரேவதி = சம்ஹாரபைரவர் = தாத்தையங்கார் பேட்டை.

குறிப்பு: 

ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு தாராளமாகச் செய்யலாம். ஒரே நட்சத்திரத்தில் பிறந்த கணவன், மனைவி / சகோதரர்கள் / ரத்த உறவுகள் சேர்ந்து கூட்டு அபிஷேகம் செய்து வழிபாடும் செய்யலாம். காலத்தை இயக்குபவராக ஸ்ரீகாலபைரவர் இருப்பதால் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு ஒன்றே போதும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top