தமிழ்நாட்டில் உள்ள 18 சக்தி பீடங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள 18 சக்தி பீடங்கள் பற்றிய பதிவுகள் :

இந்தியாவில் அமைந்துள்ள 51 சக்தி பீடங்களில் அதாவது 18 சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. 

1. காமாட்சி-காஞ்சீபுரம் (காமகோடி பீடம்), தமிழ்நாடு.

2. மீனாட்சி - மதுரை (மந்திரிணி பீடம்), தமிழ்நாடு.

3. பர்வதவர்த்தினி - ராமேஸ்வரம் (சேது பீடம்), தமிழ்நாடு.

4. அகிலாண்டேஸ்வரி - திருவானைக்காவல் (ஞானபீடம்), தமிழ்நாடு.

5. அபீதகுஜாம்பாள்- திருவண்ணாமலை (அருணை பீடம்), தமிழ்நாடு.

6. கமலாம்பாள் - திருவாரூர் (கமலை பீடம்), தமிழ்நாடு.

7. பகவதி - கனியாகுமரி (குமரி பீடம்), தமிழ்நாடு.

8. மங்களாம்பிகை - கும்பகோணம் (விஷ்ணு சக்திபீடம்), தமிழ்நாடு.

9. அபிராமி - திருக்கடையூர் (கால பீடம்), தமிழ்நாடு.

10. மகாகாளி - திருவாலங்காடு (காளி பீடம்) தமிழ்நாடு.

11. பராசக்தி - திருக்குற்றாலம் (பராசக்தி பீடம்), தமிழ்நாடு.

12. லலிதா - ஈங்கோய் மலை, குளித்தலை (சாயா பீடம்) தமிழ்நாடு.

13. விமலை, உலகநாயகி - பாபநாசம் (விமலை பீடம்), தமிழ்நாடு.

14. காந்திமதி - திருநெல்வேலி (காந்தி பீடம்), தமிழ்நாடு.

15. பிரம்மவித்யா- திருவெண்காடு (பிரணவ பீடம்), தமிழ்நாடு.

16. தர்மசம்வர்த்தினி - திருவையாறு (தர்ம பீடம்), தமிழ்நாடு.

17. திரிபுரசுந்தரி - திருவொற்றியூர் (இஷீபீடம்), தமிழ்நாடு.

18. மகிஷமர்த்தினி -தேவிபட்டினம் (வீரசக்தி பீடம்), தமிழ்நாடு.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top