பெருமை மிக்க சிவ ஆலயங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பெருமை மிக்க சிவ ஆலயங்கள் பற்றிய பதிவுகள் :

ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள்.

1. தஞ்சை – பிரகதீஸ்வரர்
2. கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3. தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4. திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.

1. திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2. திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3. திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4. திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5. திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6. திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7. திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8. காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9. திருவல்லம் – வில்வாரண்யம்
10. திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்

சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.

1. திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2. இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3. திருவானைக்கா – உச்சிகால பூஜை
4. திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5. மதுரை – இராக்கால பூஜை
6. சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை

காசிக்கு சமமான ஸ்தலங்கள்.

1. திருவெண்காடு. 
2. திருவையாறு. 
3. மயிலாடுதறை. 
4. திருவிடைமருதூர்.
5. திருச்சாய்காடு. 
6. ஸ்ரீவாஞ்சியம். 
7. விருத்தாசலம். 
8. மதுரை.
9. திருப்புவனம்

பாரதமே பரமசிவம்.

1. திருப்பரும்பதம் – தலை உச்சி
2. திருக்கேதாரம் – நெற்றி.
3. காசி – புருவநடு
4. பிரயாகை – நெஞ்சு
5. தில்லை – இதயம்
6. திருவாரூர் – மூலம்.

முக்தி தரும் ஸ்தலங்கள்.

1. திருவாரூர் – பிறக்க முக்தி
2. காசி – இறக்க முக்தி
3. திருவண்ணாமலை – நினைக்க முக்தி
4. சிதம்பரம் – தரிசிக்க முக்தி
5. வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
6. மதுரை – கூற முக்தி
7. அவினாசி – கேட்க முக்தி.

ஐந்து அற்புதங்கள்.

1. ஆவுடையார் கோவில் கொடுங்கை. 
2. கடாரங்கொண்டான் மதில்
3. திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 
4. தஞ்சாவூர் கோபுரம் 
5. திருவலஞ்சுழி பலகணி

பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.

1. கேதாரம் – இமயம் (கேதாரேஸ்வரர்})
2. சோமநாதம் – குஜராத் (சௌராஷ்டிரம், சோமநாதேஸ்வரர்)
3. மகாகாளேசம் – உஜ்ஜையினி (மகா காளேஸ்வரர்)
4. விஸ்வநாதம் – காசி (விஸ்வநாதேஸ்வரர்)
5. வைத்தியநாதம் – (மகாராஷ்டிரம், வைத்தியனாதர்)
6. பீமநாதம் – (மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.)
7. நாகேஸ்வரம் – (மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்)
8. ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் (அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்)
9. த்ரயம்பகம் – (மகாராஷ்டிரம், கௌதம்) திரயம்பகேஸ்வரர்.
10. குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11. மல்லிகார்ஜுனம் – (ஆந்திரம்) ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12. இராமநாதம் – இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

சப்த விடங்கத் ஸ்தலங்கள்.

1. திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம்.
2. திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3. நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4. திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5. திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6. திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம்.
7. திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம்.

பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.

1. திருநெல்வேலி – தாமிர சபை – ந
2. திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3. திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4. திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5. மதுரை – வெள்ளிசபை – ய

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top