தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள் பற்றிய பதிவுகள் :

• லிங்கோத்பவர் - முக்தி கிடைக்கும்

• திரிமூர்த்தி - குழந்தைப்பேறு அமையும்

• கல்யாண சுந்தரர் - திருமண பாக்கியம் வந்துசேரும்

• சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும்

• கங்காதரர் - பாவங்கள் விலகும்

• நடேசர் - மகப்பேறு கிட்டும்

• சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும்

• ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி வந்துசேரும்

• நீலகண்டர் - விஷ பூச்சிகளின் ஆபத்து நீங்கும்.

• ஹரிஹர மூர்த்தி - வழக்குகள் வெற்றியாகும்.

• ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

• உமாசகாயர் - துணையின் உடல்நலம் சீராகும்

• அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியர் கருத்து வேறுபாடு மறையும்

• தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்

• சோமாதி நாயகர் - சகல சவுபாக்கியமும் கிடைக்கும்

• சோமாஸ்கந்தர் - பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பர்

• சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும்

• வீரபத்திரர் - எதிரி பயம் விலகும்

• காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது

• காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்

• கஜசம்ஹாரர் - பிறர் செய்த தீவினையின் பாதிப்பு அகலும்

• திரிபுர சம்ஹாரர் - பிறவிப் பிணி தீரும், எம பயம் வராது

• பிட்சாடனர் - மோக மாயை விலகும்

• ஜலந்தர சம்ஹாரர் - விரோதிகள் விலகுவர்

• சரப மூர்த்தி - மாயை, கன்மம் விலகும்

• பைரவர் - இறையருள் எப்போதும் காக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top