வித்தியாசமாக கோலங்களில் காட்சியளிக்கும் விநாயகர் ஆலயங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வித்தியாசமாக கோலங்களில் காட்சியளிக்கும் விநாயகர் ஆலயங்கள் பற்றிய பதிவுகள் :

✓ அனுமனோடு ஆனைமுகன் -திருச்சி - உறையூர்.

✓ ஏகதந்தனும் தட்சிணாமூர்த்தியும் - புதுக்கோட்டை.
 
✓ ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி நீலசரஸ்வதியுடன் திருப்போரூர் செம்பாக்கம் பாலா திரிபுர சுந்தரி கோயிலில் 

✓ திருப்பாச்சூரில் பதினோரு சுமுகர்கள் - திருபாச்சூர் வாசீஸ்வரர் திருக்கோயில்.

✓ முத்தாலங்குறிச்சி முக்குறுணி விநாயகர் - திருநெல்வேலி மாவட்டம்.

✓ ஓங்கார வடிவில் லம்போதரர் - வடாற்காடு மாவட்டம்.

✓ சங்கு பாணி விநாயகர் - காஞ்சிபுரம்.

✓ வைஷ்ணவ விநாயகர் - மதுரை தெற்கு மாசிவீதி.

✓ சங்கு சக்கர விநாயகர் - தஞ்சாவூர் சக்கரபாணி கோயிலில்.

✓ கணபதி புலே - ரத்னகிரி ரயில் நிலையம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top