சூரியன்
சிவத்தலம் - சூரியனார் கோயில்
வைணவத்தலம் - திருவைகுண்டம்
சுக்கிரன்
சிவத்தலம் - கஞ்சனூர்
வைணவத்தலம் - தென் திருப்போரை
புதன்
சிவத்தலம் - திருவெண்காடு
வைணவத்தலம் - திருப்புளியங்குடி
செவ்வாய்
சிவத்தலம் - வைதீஸ்வரன்
வைணவத்தலம் - திருக்கோளூர்
கேது
சிவத்தலம் - கீழப்பெரும் பள்ளம்
வைணவத்தலம் - இரட்டை திருப்பதி
சனி
சிவத்தலம் - திருநள்ளாறு
வைணவத்தலம் - திருக்குளந்தை
வியாழன்
சிவத்தலம் - ஆலங்குடி
வைணவத்தலம் - ஆழ்வார் திருநகரி
சந்திரன்
சிவத்தலம் - திங்களூர்
வைணவத்தலம் - வரகுணமங்கை
ராகு
சிவத்தலம் - திருநாகேசுவரம்
வைணவத்தலம் - இரட்டை திருப்பதி