விநாயகரின் உடலில் ஒவ்வொரு பாகங்களிலும் ஒவ்வொரு கிரகங்கள் அமர்ந்திருப்பதாக ஐதீகம்.
எனவே விநாயகரை வழிபட்டால் நவக்கிரகங்களால் நமக்கு வரும் துன்பங்கள் அனைத்தும் விலகும்.
நெற்றியில் - சூரியன்
நாபியில் - சந்திரன்
வலது தொடையில் - செவ்வாய்
இடது தொடையில் - கேது
வலது கையின் மேல் - சனி
வலது கையின் கீழ் - புதன்
இடது கையின் மேல் - ராகு
இடது கையின் கீழ் - சுக்ரன்
தலையில் - வியாழன்