ஆபத்து வராமல் பாதுகாக்கும் கருட மாலா மந்திரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆபத்து வராமல் பாதுகாக்கும் கருட மாலா மந்திரம் பற்றிய பதிவுகள் :

கருட மாலா மந்திரத்தை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். 

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டில் விளக்கேற்றி வழிபட பகை விலகும். ஆபத்து அகலும்.

ஓம் நமோ பகவதே, கருடாய;
காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
கால நல லோல ஜிக்வாய பாதய

பாதய மோஹய மோஹய
வித்ராவய வித்ராவய ப்ரம
ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top