வாழை இலையில் சாப்பாடு சாப்பிடுவது ஏன்

0

வாழை இலையில் சாப்பாடு சாப்பிடுவது ஏன் என்பது பற்றி நமது ஓம் நமசிவாய குழுவில் சிறு தகவல் : 
வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும், வாழை இலை ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு, பாதிப்பின் தன்மையை குறைக்கச் செய்துவிடும். மேலும் வாழை இலையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் உள்பட பல வகையான சத்துக்கள் நாம் உண்ணும் உணவுடன் கலந்து விடுகின்றன.

 ஓம் நமசிவாய
Tags :

vaalai illai , illai , vaalai illai sapadu

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top