முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் ஆறு கோவில்கள் பற்றிய பதிவுகள் :

கும்பகோணம் அருகில், முன்ஜென்ம பாவங்களைப் போக்கும் முக்கிய ஆறு கோவில்கள் உள்ளன. அவை... 

1.திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோவில். 
கடன், சத்ரு, நோய் போன்றவற்றை தீர்க்கும் சக்தி வாய்ந்தது, இந்த ஆலயம். 

2. கும்பகோணம் நாச்சியார் கோவில் அருகில் உள்ள ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் ஆலயம். 
இது மாந்தி பகவான் பரிகாரத் தலம் ஆகும். 

3.திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோவில். 
ராகு– கேது பரிகாரத் தலம்.

4. வைத்தீஸ்வரன் கோவில். 
இது செவ்வாய் பரிகார தலமாகும். 

5. திருந்து தேவன்குடியில் உள்ள கற்கடகேஸ்வரர் கோவில். 
இது அனைத்து முன் ஜென்ம பாவங்களையும் போக்கும் திருத்தலம் ஆகும். 

6. திருவிடைமருதூர் மகாலிங்கம் திருக்கோவில். 
பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் ஆலயம் இது.

ஓம் நமசிவாய!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top