அற்புத தூபங்களும் அவற்றின் பலன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அற்புத தூபங்களும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :

சந்தனத்தில் தூபமிட தெய்வ கடாட்சம் உண்டாகும்;

சாம்பிராணியில் தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்;

ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்;

அகிலி - தூபமிட குழந்தை பாக்கியம் உண்டாகும்;

துகிலி - தூபமிட குழந்தைகளுக்கு நற்றாயுள் - அழகு - ஆரோக்கியம் உண்டாகும்;

துளசி தூபமிட - காரியத்தடை - திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்;

தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்;

வலம்புரிக்காய் - தூபமிட பன்னிரெண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்;

வெள்ளை குங்கிலியம் - தூபமிட துஷ்ட ஆவிகள் இருந்த இடம் தெரியாது நீங்கிவிடும்;

வெண்கடுகு - தூபமிட பகைமை எதிர்ப்புகள் விலகும்;

நாய்கடுகு - தூபமிட துரோகிகள் நம்மை கண்டு ஓடுவர்;

மருதாணி விதை - தூபமிட சூனிய கோளாறுகள் நீங்கும்;

கரிசலாங்கன்னி - தூபமிட மகான்கள் அருள் கிட்டும்;

வேப்பம்பட்டை - தூபமிட ஏவலும் - பீடையும் நீங்கும்;


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top