வாரத்தின் ஒவ்வொரு நாளும் நாம் இருக்க வேண்டிய விரதங்களும் அவற்றின் பலன்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து வாரத்தின் ஒவ்வொரு நாளும் நாம் இருக்க வேண்டிய விரதங்களும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :

விரதம், நோன்பை எல்லா சமயத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும், உரிய பலன்கள் கிடைக்கும்.

1. திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவரின் பரிபூர அன்பைப் பெறலாம்.

2. செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.

3. புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.

4. வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.

5. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

6. சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

7. ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.

ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top