மகாளய பக்ஷத்தில் திதி விவரங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மகாளய பக்ஷத்தில் திதி விவரங்கள் பற்றிய பதிவுகள் :

21-9-21 பிரதமை திதி
22-9-21 துவிதியை
23-9-21 திருதிதியை
24-9-21 சதுர்த்தி ( மஹாபரணி)
25-9-21 பஞ்சமி
26-9-21 ஷஷ்டி
28-9-21 ஸப்தமி (மஹா வியதீ பாதம்)
29-9-21 மத்யாஷ்டமி
30-9-21 நவமி
1-10-21 தசமி
2-10-21 ஏகாதசி
3-10-21 துவாதசி
4-10-21திரயோதசி
5-10-21 சதுர்தசி ( போதாயன அமாவாசை)
6-10-21 மஹாளய அமாவாசை,

மஹாளயத்தின் போது என்ன காய்கறிகள் தவிர்க்க வேண்டும.

1. முட்டகோஸ்
2.நூக்கல்
3.முள்ளங்கி
4.கீரை
5.பீன்ஸ்
6.உருளைகிழங்கு
7.காரட்
8.கத்தரிக்காய்
9.வெண்டைக்காய்
10.காலிஃபளவர்
11.ப்ரெக்கோலி
12.பட்டாணி
13.வெங்காயம்
14.பூண்டு
15.பெருங்காயம்
16.தக்காளி
17.கத்தரிக்கா
18.சொள சொள
19.சுரக்காய்
20.வெள்ளை பூசணி
21.மஞ்சள் பூசணி
22.முருங்கக்காய்
23.கோவக்காய்
24.பீட்ருட்
25.பச்சைமிளகாய்

மஹாளயத்தின் போது சேர்க்க வேண்டிய காய்கறிகள் :

அவரைக்காய்
புடலங்காய்
பயத்தங்காய்
வாழத்தண்டு
வாழைப்பூ
வாழக்காய்
சக்கரவள்ளி
சேனை
சேப்பங்கிழங்கு
பிரண்டை
மாங்காய்
இஞ்சி
நெல்லிக்காய்
மாங்கா இஞ்சி
பாரிக்காய்
பாகற்காய் 
மிளகு
கரிவேப்பிலை
பாசிப்பருப்பு
உளூந்து
கோதுமை
வெல்லம்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top