மண்டல – மகரவிளக்கு உற்சவக் காலத்தில் சபரிமலையில் நிர்ணயிக்கப்பட்ட பூஜைகள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மண்டல – மகரவிளக்கு உற்சவக் காலத்தில் சபரிமலையில் நிர்ணயிக்கப்பட்ட பூஜைகள் பற்றிய பதிவுகள் :

முக்கிய பூஜைகள் :

1. நிர்மால்யம் அபிஷேகம்
2. நெய்யபிஷேகம்
3. உஷ பூஜை
4. அஷ்டாபிஷேகம்
5. உச்சிக்கால பூஜை
6. அத்தாழ பூஜை


காலைநேரப் பூஜைகள் :


• ஸ்ரீகோயில் நடை திறப்பு நிர்மால்யம் அபிஷேகம் - காலை 3.00 மணி.

• கணபதி ஹோமம் - காலை 3.30 மணி.

• நெய்யபிஷேகம் - காலை 3.30 முதல் 7.00 மணி வரை.

• உஷ பூஜை - காலை 7.30 மணி முதல்.

• நெய்யபிஷேகம் - காலை 8.30 முதல் 11.00 மணி வரை.

• நெய்யபிஷேகம் / நெய்த்தோணியில் விடப்பட்ட நெய்யால் - காலை 11.10 மணி.

• அஷ்டாபிஷேகம் (15 முறை) - காலை 11.00 முதல் 11.30 மணி வரை.

• உச்சிக்கால பூஜை - மதியம் 12.30 மணி.

• ஸ்ரீகோயில் நடை அடைப்பு - மதியம் 1.00 மணி.


மாலைநேரப் பூஜைகள் :


• ஸ்ரீகோயில் நடை திறப்பு - மாலை 3.00 மணி.

• தீப ஆராதனை - மாலை 6.30 மணி.

• புஷ்பாபிஷேகம் - இரவு 7.00 முதல் 9.30 மணி வரை.

• அத்தாழ பூஜை - இரவு 9.30 மணி முதல்.

• ஹரிவராசனம் / ஸ்ரீகோயில் நடை அடைப்பு - இரவு 11.00 மணி.

வெளியீடு : ஓம் நமசிவாய அறக்கட்டளை.

© Travancore Devaswom Board™.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top