சபரிமலை பதினெட்டு படிகளில் ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் ஆவாகனம் செய்யப்பட்டுள்ளன. அங்கு ஆவாகனம் செய்யப்பட்டுள்ள யந்திரங்களுக்கான தெய்வங்களும் தேவதைகளும் பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு படிகளுக்கான தெய்வங்கள் :
1. சண்டிகாதேவி
2. ருத்ரதீபிகா
3. அன்னபூரணி
4. காளிகாதேவி
5. பைரவி
6. சுப்ரமண்யசுவாமி
7. கந்தர்வராஜன்
8. கார்த்தவீர்யன்
9. ஸ்ரீகிருஷ்ணர்
10. சுருதிபேதன்
11. வேதாளராஜன்
12. ஆதிசேஷன்
13. கர்ணபிசாசினி
14. காமதேனு
15. ரேணுகாதேவி
16. வாராஹி
17. மஹாப்ரத்யங்கிரா
18. மஹா சாஸ்தா
இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.