ஜோதிட சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம். நட்சத்திரங்கள் மொத்தம் 24 உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு வடிவம் உண்டு. அவை :
அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - அடுப்பு, முக்கோணம்
கிருத்திகை - கத்தி, கற்றை, வாள்
ரோகிணி - தேர், வண்டி, கோயில், ஆலமரம்
மிருகசீரிஷம் - மான் தலை, தேங்கைக்கண்
திருவாதிரை - மனித தலை, வைரம், கண்ணீர்துளி
புனர்பூசம் - வில்
பூசம் - புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின்மடி
ஆயில்யம் - சர்ப்பம், அம்மி
மகம் - வீடு, பல்லக்கு, நுகம்
பூரம் - கட்டில்கால், கண்கள், அத்திமரம், சதுரம், மெத்தை
உத்திரம் - கட்டில்கால், கம்பு, குச்சி, மெத்தை
அஸ்தம் - கை
சித்திரை - முத்து, புலிக்கண்
ஸ்வாதி - பவளம், தீபம்
விசாகம் - முறம், தோரணம், குயவன் சக்கரம்
அனுஷம் - குடை, முடப்பனை, தாமரை, வில்வளசல்
கேட்டை - குடை, குண்டலம்
மூலம் - அங்குசம், சிங்கத்தின் வால், பொற்காளம், யானையின் துதிக்கை
பூராடம் - கட்டில்கால்
உத்திராடம் - கட்டில்கால்
திருவோணம் - முழக்கோல், மூன்று பாதச்சுவடு, அம்பு
அவிட்டம் - மிருதங்கம், உடுக்கை
சதயம் - பூங்கொத்து, மூலிகைகொத்து
பூரட்டாதி - கட்டில்கால்
உத்திரட்டாதி - கட்டில்கால்
ரேவதி - மீன், படகு