சபரிமலைக்கு செல்லும் வழியில் உள்ள முக்கிய ஆலயங்களும் மற்றும் அங்கு நடை திறக்கும் நேரங்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கான முக்கிய பதிவுகள் :



சபரிமலைக்கு செல்லும் வழியில் உள்ள முக்கிய ஆலயங்களும் மற்றும் அங்கு நடை திறக்கும் நேரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 காடாம்புழா பகவதி கோயில்

 காலை : 05:00 - 11:00
 மாலை : 03:30 - 07:00

 குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்

 காலை : 03:00 - 01:00
 மாலை : 03:00 - 09:00

 திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்

 காலை : 04:30 - 12:00
 மாலை : 04:30 - 08:30

 கொடுங்களூர் பகவதி கோயில்

 காலை : 04:00 - 12:00
 மாலை : 04:30 - 08:00

 சோட்டானிக்கரை பகவதி கோயில்

 காலை : 03:30 - 12:00
 மாலை : 04:00 - 08:00

 கீழ்க்காவு குருதி

 இரவு: 08:30

 வைக்கம் மகாதேவர் கோயில்

 காலை : 04:00 - 12:00
 மாலை : 05:00 - 08:00

 கட்டுருத்தி மகாதேவர் கோயில்

 காலை : 04:00 - 12:00
 மாலை : 05:00 - 08:00

 மல்லியூர் கணபதிகோயில்

 காலை : 04:30 - 12:30
 மாலை : 04:30 - 08:00

 ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்

 காலை : 04:00 - 12:00
 மாலை : 05:00 - 08:00

 கிடங்கூர் சுப்ரமணியகோயில்

 காலை : 05:00 - 11:30
 மாலை : 05:00 - 08:00 

 கடப்பட்டூர் மகாதேவகோயில்

 காலை : 04:00 - 12:00
 மாலை : 04:00 - 08:00

 எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்

 காலை : 04:00 - 12:00
 மாலை : 04:00 - 08:00

 நிலக்கல் மகாதேவர் கோயில்

 காலை : 04:00 - 12:00
 மாலை : 04:00 - 08:00

 பம்பா கணபதிகோயில்

 காலை : 03:00 - 01:00
 மாலை : 04:00 - 11:00

 சபரிமலை சன்னிதானம்

 நெய்யபிஷேகம் : 3:20 - 11:30 AM
 ஹரிவராசனம் : 10:50 PM

அனைத்து கோயில்களிலும் இலவச அன்னதான சேவைகள் நடைபெறும். மேலே குறிப்பிட்டுள்ள ஆலய நேரங்கள் ஆலய நிர்வாகத்திற்கு ஏற்ப மாறுபடலாம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top