பல வகையான ஏகாதசி

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பல வகையான ஏகாதசி பற்றிய பதிவுகள் :

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். 

இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. விரதங்களில் முதன்மையானதும் மகிமை வாய்ந்ததுமாக கருதப்படுவது ஏகாதசி விரதமாகும். 

வருடத்தில் ஒவ்வொரு மாதத்திலும் ஏகாதசிகள் வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் சுக்ல பட்ச ஏகாதசி சிறப்புகள் வாய்ந்தது. ஆண்டிற்கு 25 ஏகாதசிகள் வருகின்றன. அந்த ஏகாதசிகளின் பெயர்களை இப்போது காண்போம்.

ஏகாதசியின் வகைகள் :

1. உற்பத்தி ஏகாதசி

2. மோட்ச ஏகாதசி

3. ஸபலா ஏகாதசி

4. புத்ரதா ஏகாதசி

5. ஷட்திலா ஏகாதசி

6. ஜயா ஏகாதசி

7. விஜயா ஏகாதசி

8. ஆமவதி ஏகாதசி

9. பாபமோசனிகா ஏகாதசி

10. காமதா ஏகாதசி

11. வருதித் ஏகாதசி

12. மேரினி ஏகாதசி

13. அபார ஏகாதசி

14. நிர்ஜலா ஏகாதசி

15. யோகிநீ ஏகாதசி

16. சயிநீ ஏகாதசி

17. காமிகா ஏகாதசி

18. புத்ரஜா ஏகாதசி

19. அஜா ஏகாதசி

20. பத்மநாபா ஏகாதசி

21. இந்திரா ஏகாதசி

22. பாபாங்குசா ஏகாதசி

23. ரமா ஏகாதசி

24. பிரபோதின ஏகாதசி

25. கமலா ஏகாதசி

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top