27 நட்சத்திரங்களின் தமிழ் பெயர்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 27 நட்சத்திரங்களின் தமிழ் பெயர்கள் பற்றிய பதிவுகள் :

ஜோதிட சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது நட்சத்திரம். நட்சத்திரங்கள் மொத்தம் 27 உள்ளன. நட்சத்திரத்தை பொறுத்தே ராசிகள் அமைக்கின்றன. அர்ச்சனை செய்ய கோயில்களுக்கு சென்றாலும் நட்சத்திரம் மிக முக்கியமாக இருக்கிறது. அப்படிப்பட்ட நட்சத்திரத்திற்கு தமிழ் பெயர்கள் உண்டு. அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

அஸ்வினி - புரவி

பரணி - அடுப்பு

கிருத்திகை - ஆரல்

ரோகிணி - சகடு

மிருகசீரிஷம் - மான்றலை

திருவாதிரை - மூதிரை

புனர்பூசம் - கழை

பூசம் - கொடிறு

ஆயில்யம் - அரவு

மகம் - கொடுநுகம்

பூரம் - கணை

உத்திரம் - உத்தரம்

அஸ்தம் - கை

சித்திரை - அனுபை

சுவாதி - விளக்கு

விசாகம் - முறம்

அனுஷம் - பனை

கேட்டை - துலங்கொலி

மூலம் - குருகு

பூராடம் - முற்குலம்

உத்திராடம் - கடைக்குலம்

திருவோணம் - முக்கோல்

அவிட்டம் - காக்கை

சதயம் - செக்கு

பூரட்டாதி - நாழி

உத்திரட்டாதி - முரசு

ரேவதி - தோணி

ஒவ்வொரு நட்சத்திற்கும் உள்ள தமிழ் பெயர்களை தெரிந்து கொள்வது சிறப்பான ஒரு விஷயமாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top