விரதங்களும் அவற்றின் பலன்களும்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து விரதங்களும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள் :

அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, முன்னோர் திதி என எந்தவொரு முக்கிய நாட்கள் வந்தாலும் விரதம் மேற்கொள்வர். முக்கியமான நாட்களில் விரதம் இருக்கும் போது உண்டாகும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

பௌர்ணமி - செல்வம் செழிக்கும்.

அமாவாசை - குடும்ப விருத்தி உண்டாகும்.

கிருத்திகை - முருகன் அருள் கிட்டும்.

பஞ்சமி - லக்ஷ;மி கடாட்சம் உண்டாகும். 

சஷ்டி - சந்ததி பெருகும்.

ஏகாதசி - மன அமைதி கிட்டும்.

சிவராத்திரி - பாவ விமோச்சனம்.

திருவாதிரை - சிவயோகம் கிட்டும்.

தசமி - வெற்றி கிட்டும்.

சதுர்த்தி - இங்கரன் அருள் கிட்டும்.

வரலக்ஷ்மி - தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top