தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும். மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. 

பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இது பலருக்கு தெரியாது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

நட்சத்திர மரங்கள்:


அஸ்வதி - ஈட்டி மரம்,

பரணி - நெல்லி மரம்,

கார்த்திகை - அத்திமரம்,

ரோகிணி - நாவல்மரம்,

மிருகசீரிடம் - கருங்காலி மரம்,

திருவாதிரை - செங்கருங்காலி மரம்,

புனர்பூசம் - மூங்கில் மரம்,

பூசம் - அரசமரம்,

ஆயில்யம் - புன்னை மரம்,

மகம் - ஆலமரம்,

பூரம் - பலா மரம்,

உத்திரம் - அலரி மரம்,

அஸ்தம் - அத்தி மரம்,

சித்திரை - வில்வ மரம்,

சுவாதி - மருத மரம் ,

விசாகம் - விலா மரம்,

அனுஷம் - மகிழ மரம்,

கேட்டை - பராய் மரம்,

மூலம் - மராமரம்,

பூராடம் - வஞ்சி மரம்,

உத்திராடம் - பலா மரம்,

திருவோணம் - எருக்க மரம் ,

அவிட்டம் - வன்னி மரம்,

சதயம் - கடம்பு மரம்,

பூரட்டாதி - தேமமரம்,

உத்திரட்டாதி - வேம்பு மரம்,

ரேவதி - இலுப்பை மரம்.

உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு ஏற்ற மரங்களை தெரிந்து கொண்டு அந்த மரக்கன்றுகளை அருகில் உள்ள ஆலயங்களில் நட்டு வளர்த்து வாருங்கள் அந்த மரம் வளர்ந்து போன்று உங்கள் வாழ்வில் வசந்தம் வளர்ச்சி அடைந்து செழிக்கும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top