நட்சத்திரங்களும் மலர்களும்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து நட்சத்திரங்களும் மலர்களும் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொருவரும் தங்களது நட்சத்திரத்துக்கு உகந்த - யோகம் தரும் மலர்களை பூஜையில் பயன்படுத்தி பலன்களை பெறலாம்.

அஸ்வதி - சாமந்தி

பரணி - முல்லை

கார்த்திகை - செவ்வரளி

ரோகினி - பாரிஜாதம்

மிருகசீரிஷம் - ஜாதி

திருவாதிரை - வில்வப்பூ

புனர்பூசம் - மரிக்கொழுந்து

பூசம் - பன்னீர்மலர்

ஆயில்யம் - செவ்வரளி

மகம் - மல்லிகை

பூரம் - தாமரை

உத்திரம் - கதம்பம்

அஸ்தம் - வெண்தாமரை

சித்திரை - மந்தாரை

சுவாதி - மஞ்சள் அரளி

விசாகம் - இருவாட்சி

அனுஷம் - செம்முல்லை

கேட்டை - பன்னீர் ரோஜா

மூலம் - வெண்சங்கு மலர்

பூராடம் - விருட்சி

உத்திராடம் - சம்பங்கி

திருவோணம் - செந்நிற ரோஜா

அவிட்டம் - செண்பகம்

சதயம் - நீலோற்பலம்

பூரட்டாதி - வெள்ளரளி

உத்திரட்டாதி - நந்தியாவர்த்தம்

ரேவதி - செம்பருத்தி

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top