அகத்தியர் வழிபட்ட 164 தலங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அகத்தியர் வழிபட்ட 164 தலங்கள் பற்றிய பதிவுகள் :

ஈஸ்வரனின் கருணையும், அகத்தியரின் ஆசியும் இருந்தால் மட்டுமே கீழ்க்கண்ட ஏதாவது ஒரு கோயிலுக்காவது செல்லும் பாக்கியம் வாழ்நாளில் கிடைக்கும்.

1. அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆடையூர் கிராமம். அண்ணாமலையார் கிரிவலப்பாதை, திருவண்ணாமலை.

2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம், சென்னை -49.

3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், பொழிச்சலூர், பல்லாவரம் அருகில், சென்னை.

4. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தண்டையார்பேட்டை, சென்னை.

5. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நல்லூர் கிராமம், சென்னை.

6. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சோழிபாளையம் சென்னை.

7. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கொளத்தூர், சென்னை.

8. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேலப்பன்சாவடி, சென்னை.

9. அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில், சித்தாலபாக்கம், சென்னை.

10. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேங்கடமங்கலம், சென்னை.

11. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மிட்டனமல்லி, ஆவடி, சென்னை.

12. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பூந்தண்டலம், சென்னை.

13. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கொளப்பாக்கம், சென்னை.

14. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பவுஞ்சூர், சென்னை.

15. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அணைக்கட்டு சேரி, சென்னை.

16. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழைய பெருங்களத்தூர், சென்னை.

17. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெடுங்குன்றம், சென்னை.

18. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சோனலூர், மாம்பாக்கம், சென்னை.

19. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை.

20. தாராபுரம், கோவை நெடுஞ்சாலை.

21. அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், நாபளூர்,திருத்தணி.

22. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில், அகிலாண்டபுரம், காங்கேயம்.

23. அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நுங்கம்பாக்கம், சென்னை.

24. அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், அகத்தியான்பள்ளி, வேதாரண்யம், நாகை மாவட்டம்.

25. ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவில், துஞ்சனூர், இரும்பாநாடு அருகில், ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை மாவட்டம்.

26. ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில், ஏம்பல், இரும்பாநாடு அருகில், ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை மாவட்டம்.

27. ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில், பழையூர், பெருகமணி.

28. ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில், மேல்தானம் கிராமம். திருக்கோளக்குடி அருகில், புதுக்கோட்டை மாவட்டம்.

29. ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி, பேராவூரணி அருகில், புதுக்கோட்டை.

30. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.

31. அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள், அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில், மாகறல்.

32. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், பஞ்செட்டி, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்.

33. ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்;

34. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில், திருவொற்றியூர், சென்னை.

35. அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிப்பாக்கம்.

36. அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், புத்திரன் கோட்டை, செய்யூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

37. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், சாலவேடு, வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.

38. அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், சோமூர், கரூர் மாவட்டம்.

39. அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், திருச்சுனை.

40. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், நெமிலிச்சேரி, சென்னை.

41. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், மேலக்காட்டூர், தஞ்சாவூர் மாவட்டம்.

42. அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர், பூந்தோட்டம்.

43. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், பொதட்டூர் பேட்டை.

44. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், சாம்பவர் வடகரை, திருநெல்வேலி மாவட்டம்.

45. அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில், நஞ்சுண்டாபுரம், தாராபுரம் தாலுகா;

46. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், புரிசை.

47. அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், பழைய பாளையம், துவரங்குறிச்சி அருகில்.

48. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், பரதூர், சேத்தியாத்தோப்பு, கடலூர் மாவட்டம்.

49. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், பென்னலூர், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.

50. அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வன்னிவேடு, வாலாஜா பேட்டை.

51. அருள்மிகு சிவகாமிசுந்தரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், பெருங்குடி.

52. அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், பாதூர், உளுந்தூர்ப்பேட்டை.

53. அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், மணப்பாறை, திருச்சி மாவட்டம்.

54. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், சிறுமலை, திண்டுக்கல் மாவட்டம்.

55. அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், புதுப்பாளையம் கிராமம், வெம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம்.

56. அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி, நாகர்கோவில்.

57. அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில், பெருங்குடி டூ வயலூர் சாலை, மல்லையம்பட்டு, ஸ்ரீரங்கம் தாலுகா, திருச்சி மாவட்டம்.

58. அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம்.

59. அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில், ஆற்காடு சாலை, வளசரவாக்கம், சென்னை-87.

60. அருள்மிகு அகத்தியர் கோவில், ஓரத்தூர், மாடம்பாக்கம், நீலாமங்கலம், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டம்-603202

61. அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், நெய்வாசல் கிராமம், கீழச்செவல்பட்டி அருகே, திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;

62. அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம், கும்பமுனி மங்கலம், பொன்னேரி.

63. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், மேலையூர், பூம்புகார் அருகில், சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில், பழையங்குடி, ஆலத்தம்பாடி அருகில், திருவாரூர்.

65. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், செம்மங்குடி.

66. அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம், கீழ்த்தானம்.

67. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், அனகாபுத்தூர், சென்னை.

68. அருள்மிகு யோகாம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், குளவாய்ப்பட்டி, புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலை விடவும் மிகவும் பழமையான ஆலயம்; யோகா ஆசான்கள் அடிக்கடி வந்து செல்ல வேண்டிய ஆலயம் இது.

69. அருள்மிகு அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில், சித்தாலப்பாக்கம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

70. அருள்மிகு மனோன்மணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், மணமை.

71. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், ஷேசம்பாடி அருகில்.

72. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் அருங்குளம், திருத்தணி.

73. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், செம்பேடு, திருவள்ளூர்.

74. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஊதிக்காடு, திருவள்ளூர்.

75. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், விடையூர், திருவள்ளூர்.

76. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடமதுரை, ஊத்துக்கோட்டை.

77. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வஞ்சிவாக்கம், பொன்னேரி.

78. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், சோழவரம், பொன்னேரி.

79. அருள்மிகு ராஜேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை.

80. அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஓரத்தூர், ஸ்ரீபெரும்புதூர் வட்டம்.

81. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சிறுவள்ளூர், காஞ்சிபுரம்.

82. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளாயிவூர், வாலாஜாபேட்டை.

83. அருள்மிகு செல்லியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் வெங்குடி, வாலாஜாபேட்டை.

84. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், நெல்வேலி, வாலாஜாபேட்டை.

85. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் , விசூர், உத்திரமேரூர்.

86. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், காட்டான் குளம், உத்தரமேரூர்.

87. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருந்தண்டலம், செங்கல்பட்டு.

88. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ஒழுகலூர், செங்கல்பட்டு.

89. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மாடயம்பாக்கம், மதுராந்தகம்.

90. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கீழ்கொடுங்கலூர், வந்தவாசி.

91. அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், உளுந்தை, வந்தவாசி வட்டம்.

92. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆர்பாக்கம், திருவண்ணாமலை வட்டம்.

93. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம்.

94. அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், புதுப்பாளையம், செய்யாறு வட்டம்.

95. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் செய்யாதுவனம், செய்யாறு வட்டம்.

96. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வாச்சனூர், செய்யாறு வட்டம்.

97. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் பரஞ்சி, அரக்கோணம் வட்டம்.

98. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகவேடு, அரக்கோணம் வட்டம்.

99. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வெண்ணம்பள்ளி, வாலாஜாபேட்டை.

100. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்காஞ்சி, வாலாஜாபேட்டை.

101. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், குகைநல்லூர், குடியாத்தம் வட்டம்.

102. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மணலூர்பேட்டை, திருக்கோவிலூர் வட்டம்.

103. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கூவனூர், திருக்கோவிலூர் வட்டம்.

104. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சிமெய்யூர், திருக்கோயிலூர் வட்டம்.

105. அருள்மிகு முத்தாலம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், அவலூர்பேட்டை, செஞ்சி வட்டம்.

106. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் , வீராமூர், செஞ்சி வட்டம்.

107. அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயில் சீ, செஞ்சி வட்டம்.

108. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிளியனூர், திண்டிவனம் வட்டம்.

109. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தென்பேர், விழுப்புரம்.

110. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,ஒலக்கூர் ,திண்டிவனம் வட்டம்.

111. அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், விக்கிரவாண்டி.

112. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மரகதபுரம், விழுப்புரம் வட்டம்.

113. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் ,சாத்தமங்கலம், சிதம்பரம் வட்டம்.

114. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருங்களூர், சிதம்பரம் வட்டம்.

115. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வடமூர், காட்டுமன்னார்கோயில் வட்டம்.

116. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருச்சின்னபுரம், காட்டுமன்னார்கோயில் வட்டம்.

117. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் தீவலூர் காட்டுமன்னார்கோயில் வட்டம்.

118. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பாட்லூர் ,திருச்செங்கோடு வட்டம்.

119. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கொடூர், நாமக்கல் வட்டம்.

120. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் கீழையூர், அரியலூர் வட்டம்.

121. அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், வடுகன்பற்று, அகத்தீஸ்வரம், குமரி மாவட்டம்.

122. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், விளந்தை, உடையார்பாளையம், பெரம்பலூர் மாவட்டம்.

123.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கீழையூர், சீர்காழி வட்டம்.

124. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சேமங்கலம், மயிலாடுதுறை.

125. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மறையூர், மயிலாடுதுறை வட்டம்.

126. அருள்மிகு அபிராமி அம்மை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், கூழையூர், மயிலாடுதுறை வட்டம்.

127. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை வட்டம்.

128. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஐவ நல்லூர், நாகப்பட்டினம் வட்டம்.

129. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பிரதாபராமபுரம், நாகப்பட்டினம் வட்டம்.

130. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருப்பூண்டி, நாகப்பட்டினம் வட்டம்.

131. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வாய்மேடு, வேதாரண்யம் வட்டம்.

132. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளியனூர், நன்னிலம் வட்டம்.

133. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நாகக்குடி, நன்னிலம் வட்டம்.

134. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கீரங்குடி, நன்னிலம் வட்டம்.

135. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பூங்குலம், நன்னிலம் வட்டம்.

136. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழையவல்லம், திருவாரூர் வட்டம்.

137. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அத்திபுலியூர், திருவாரூர் வட்டம்.

138. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சுகந்த விளாகம், திருவாரூர் மாவட்டம்.

139. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளுகுடி, திருவாரூர் வட்டம்.

140. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பின்னவாலூர், திருவாரூர் மாவட்டம்.

141. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மாலவராயநல்லூர், மன்னார்குடி வட்டம்.

142. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஆலத்தம்பாடி, திருதுறைபூண்டி வட்டம்.

143. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழையங்குடி, திருத்துறைப்பூண்டி வட்டம்.

144. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், எக்கல், திருத்துறைப்பூண்டி வட்டம்.

145. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மேலகாட்டூர், திருவிடைமருதூர் வட்டம்.

146. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கண்ணார குடி. (சிக்கல் நாயக்கன் பேட்டை)

147. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், செம்பங்குடி, கும்பகோணம் வட்டம்.

148. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சந்திரசேகரபுரம், பாபநாசம் வட்டம் தஞ்சை மாவட்டம்.

149. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், முனியூர், பாபநாசம் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம்.

150. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், தெக்கூர், பாபநாசம் வட்டம் தஞ்சை மாவட்டம்.

151. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பனங்குடி. (இங்கே பரமேஸ்வரன் கோயில் என்று அழைக்கிறார்கள்) குளத்தூர், புதுக்கோட்டை மாவட்டம்.

152. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பலுவாஞ்சி, மணப்பாறை திருச்சி மாவட்டம்.

153. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருமுக்கூடல், கரூர்.

154. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், காரத்தொழுவு, உடுமலை வட்டம்.

155. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், ஐயப்பட்டி,மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்.

156. அகத்தீஸ்வரர் திருக்கோயில் , திருச்சுனை,மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்.

157. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், வேதியன்குளம், தேவகோட்டை வட்டம்.

158. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருமணவயல், தேவகோட்டை வட்டம்.

159. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் (சொக்கலிங்கம் கோயிலுக்கு அருகே) புளியங்குடி, நெல்லை மாவட்டம்.

160. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வீரசிகாமணி, சங்கரன்கோயில் வட்டம்.

161. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பின்னவாசல், பேராவூரணி வட்டம்.

162. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், மணக்காடு, பேராவூரணி வட்டம்.

163. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பழைய பாபநாசம், பாபநாசம் வட்டம், செங்கோட்டை.

164. அகத்தீசுவரர் கோயில் பொ்ளாச்சி அங்கலகுறிச்சி.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top