அஷ்ட லட்சுமி காயத்ரி மந்திரங்கள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து அஷ்ட லட்சுமி காயத்ரி மந்திரங்கள் பற்றிய பதிவுகள் :

ஆதிலக்ஷ்மி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
மஹாசக்தியை ச தீமஹி
தந்நோ ஆதிலக்ஷ்மி ப்ரசோதயாத்

தான்யலக்ஷ்மி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
மங்கள ரூபிண்யை தீமஹி
தந்நோ தான்யலக்ஷ்மீ ப்ரசோதயாத்

வீர லக்ஷ்மி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
வீரசக்தையை ச தீமஹி
தந்நோ வீரலக்ஷ்மீ ப்ரசோதயாத்

கஜலக்ஷ்மி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
மஹாபலாயை ச தீமஹி
தந்நோ கஜலக்ஷ்மீ ப்ரசோதயாத்

சந்தானலக்ஷ்மி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
வம்சவர்த்தனாயை தீமஹி
தந்நோ சந்தானலக்ஷ்மீ ப்ரசோதயாத்

விஜயலக்ஷ்மி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஜயபலதாயை தீமஹி
தந்நோ விஜயலக்ஷ்மீ ப்ரசோதயாத்

வித்யா லக்ஷ்மி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
சுகீர்த்தனாயை தீமஹி
தந்நோ வித்யாலக்ஷ்மீ ப்ரசோதயாத்

தனலட்சுமி

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
கனகதாராயை தீமஹி
தந்நோ தனலக்ஷ்மீ ப்ரசோதயாத்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top