விநாயகருக்கு படைக்கப்படும் இலை, பூ, அறுகம்புல், அதிரசம், அப்பம், கொழுக்கட்டை, பழம் போன்ற ஒவ்வொன்றும் 21 என்னும் எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
21 அபிஷேக பொருட்கள் அபிஷேகம் செய்வதால் சகல சௌபாக்கியமும் பெற்று வாழ்வீர்கள்.
1. தண்ணீர்
2. எண்ணெய்
3. சீயக்காய்
4. சந்தனாதித்தைலம்
5. மாப்பொடி
6. மஞ்சள் பொடி
7. திரவியப் பொடி
8. பஞ்சகவ்யம்
9. ரஸப்பஞ்சாமிர்தம்
10. பழப்பஞ்சாமிர்தம்
11. நெய்
12. பால்
13. தயிர்
14 தேன்
15. கரும்புச்சாறு
16. பழ ரகங்கள்
17. இளநீர்
18. சந்தனம்
19. திருநீறு
20. குங்குமம்
21 பன்னீர்