துளசி வழிபாடு

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து துளசி வழிபாடு பற்றிய பதிவுகள் :



துளசியை வலம் வரும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:

‘பிரசீத துளசி தேவி
பிரசீத ஹரி வல்லயே
க்ஷீ ரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம்யகம்’

சுவாமிக்கு சூட்டுவதற்காக துளசியைப் பறிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:

‘துளஸ்வமுத சம்பூதா
சதா த்வம் கேசவப்ரியே
கேச வார்த்தம் லுனமி த்வாம்
வரதா பவ சோபனே’

மாலை நேரத்திலும், ஏகாதேசி அன்றும், செவ்வாய்க் கிழமை அன்றும், வெள்ளி கிழமை அன்றும், துளசி இலைகளை பறிக்க கூடாது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top