27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய சிவபெருமானின் வடிவங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் வழிபட வேண்டிய சிவபெருமானின் வடிவங்கள் பற்றிய பதிவுகள் :

அஸ்வினி - கோமாதாவுடன் கூடிய சிவன்

பரணி - சக்தியுடன் கூடிய சிவன்

கார்த்திகை - சிவபெருமான்

ரோகிணி - பிறை சூடிய பெருமான்

மிருகசீரிஷம் - முருகனுடன் இருக்கும் சிவன்

திருவாதிரை - நாகம் குடைபிடிக்கும் சிவன்

புனர்பூசம் - விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

பூசம் - நஞ்சுண்ணும் சிவன்

ஆயில்யம் - விஷ்ணுவுடன் உள்ள சிவன்

மகம் - விநாயகரை மடியில் வைத்த சிவன்

பூரம் - அர்த்தநாரீஸ்வரர்

உத்ரம் - நடராஜ பெருமான்

ஹஸ்தம் - தியான கோல சிவன்

சித்திரை - பார்வதிதேவி, நந்தியுடன் சிவன்

சுவாதி - சகஸ்ரலிங்கம்

விசாகம் - காமதேனு மற்றும் பார்வதியுடன் உள்ள சிவன்

அனுஷம் - ராமர் வழிபட்ட சிவன்

கேட்டை - நந்தியுடன் உள்ள சிவன்

மூலம் - சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

பூராடம் - சிவ சக்தி கணபதி

உத்திராடம் - ரிஷபத்தின் மேல் அமர்ந்து பார்வதியுடன் இருக்கும் சிவன்

திருவோணம் - விநாயகருடன், பிறைசூடிய சிவன்

அவிட்டம் - மணக்கோலத்தில் உள்ள சிவன்

சதயம் - ரிஷபம் மீது சக்தியுடன் வீற்றிருக்கும் சிவன்

பூராட்டாதி - விநாயகரை மடியின் முன்புறமும், சக்தியை அருகிலும் வைத்திருக்கும் சிவன்

உத்திராட்டாதி - கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

ரேவதி - குடும்பத்துடன் உள்ள சிவன்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top