சிவ பெருமானை போற்றும் சிறப்புமிகு ஆலயங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவ பெருமானை போற்றும் சிறப்புமிகு ஆலயங்கள் பற்றிய பதிவுகள் :

உயரமான மூலவர் விமானம் :

1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்

2. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்

3. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்

4. திருபுவனம் கம்பேஸ்வரர் கோவில்

சிவன் விசேஷ தலங்கள் :

1. திருவேள்விக்குடி - கவுதுகாபந்தன ஷேத்ரம்

2. திருமங்கலகுடி - பஞ்சமங்கள ஷேத்ரம்

3. திருவையாறு - பஞ்ச நந்தி ஷேத்ரம்

4. திருவிடைமருதூர் - பஞ்சலிங்க ஷேத்ரம்

5. திருநீலக்குடி - பஞ்சவில்வாரண்ய ஷேத்ரம்

6. திருவிற்கோலம் - நைமிசாரண்ய ஷேத்ரம்

7. திருநெல்லிக்கா - பஞ்சாட்சரபுரம்

8. காஞ்சி - சத்தியவிரத ஷேத்ரம்

9. திருவல்லம் - வில்வாரண்யம்

10. திருகண்டியூர் - ஆதிவில்வாரண்யம்

பன்னிரு ஜோதிர்லிங்க தலங்கள் :

1. கேதாரம் - கேதாரேஸ்வரர் (இமயம்)

2. சோமநாதம் - சோமநாதேஸ்வரர் (குஜராத்)

3. மகாகாளேசம் - மகா காளேஸ்வரர் (உஜ்ஜையினி)

4. விஸ்வநாதம் - விஸ்வநாதேஸ்வரர் (காசி)

5. வைத்தியநாதம் - வைத்தியனாதர் (மகாராஷ்டிரம்)

6. பீமநாதம் - பீமநாதேஸ்வர் (மகாராஷ்டிரம்)

7. நாகேஸ்வரம் - நாகேஸ்வர் (மகாராஷ்டிரம்)

8. ஓங்காரேஸ்வரம் - ஓங்காரேஸ்வரர் (மத்தியப்பிரதேசம்)

9. த்ரயம்பகம் - திரயம்பகேஸ்வரர் (மகாராஷ்டிரம்)

10. குசுமேசம் - குஸ்ருணேஸ்வர் (மகாராஷ்டிரம்)

11. மல்லிகார்ஜுனம் - மல்லிகார்ஜுனர் (ஸ்ரீசைலம், ஆந்திரா)

12. ராமநாதம் - ராமேஸ்வரம் (தமிழ்நாடு)

முக்தி தலங்கள் :

1. காசி

2. காஞ்சி

3. மதுராபுரி

4. ஹரித்துவார்

5. உஜ்ஜையினி

6. அயோத்தி

7. துவாரகை

பித்ரு கடன் தலங்கள் :

1. காசி

2. கயா

3. திருவெண்காடு

4. பத்ரிநாத்

5. திருக்கோகர்ணம்

6. பவானி

7. திலதர்ப்பணபுரி

8. செதிலப்பதி,

9. ராமேஸ்வரம்

10. துவாரகாபுரி

11. பூம்புகார்

12. இடும்பாவனம்

13. சங்குமுகேஸ்வரர்

காசிக்கு சமமான தலங்கள் :

1. திருவெண்காடு

2. திருவையாறு

3. மயிலாடுதுறை

4. திருவிடைமருதூர்

5. திருச்சாய்காடு

6. ஸ்ரீவாஞ்சியம்

7. விருத்தாசலம்

8. மதுரை

9. திருப்புவனம்

சிவ பூஜையில் சிறந்த தலங்கள் :

1. திருக்குற்றாலம் - திருவனந்தல் பூஜை

2. ராமேஸ்வரம் - காலை சந்தி பூஜை

3. திருவானைக்கா - உச்சிகால பூஜை

4. திருவாரூர் - சாயரட்சை பூஜை

5. மதுரை - இராக்கால பூஜை

6. சிதம்பரம் - அர்த்தஜாம பூஜை

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top