பண்டிகை காலங்களில் கோயில்களுக்கு சென்று பூஜிப்பது வழக்கமாகும். அப்படி இருப்பினும் வீட்டில் இருந்தபடியே சில பண்டிகைகளை கொண்டாடலாம்.
பண்டிகைகளும், விரதங்களும் மக்களின் இரண்டு கண்களாக விளங்குகின்றன. பண்டிகைகள் மக்களின் பாரம்பரிய பண்பாட்டை வளர்க்கின்றன. நம் கலாச்சாரத்தை மக்கள் புரிந்து கொள்ள உதவுகின்றன. விரதங்கள் மனிதரின் உள்ளத்தைத் தூய்மையாக்கி, வாழ்வை மேன்மைப்படுத்துகின்றன.
பண்டிகைகள் மற்றும் பூஜைகள் :
• விநாயக சதுர்த்தி
• சரஸ்வதி பூஜை
• வரலக்ஷ்மி பூஜை
• கோகுலாஷ்டமி
• மஹா சிவராத்திரி
• ஸ்ரீ ராம நவமி
• கருட பஞ்சமி
• கந்த சஷ்டி
• நாகராஜ பூஜை
• வைகுண்ட ஏகாதசி
• பிருந்தாவன துளசி பூஜை
• சாம்பசிவ பூஜை
• பிரதோஷம்
• சத்யநாராயண பூஜை
• சித்திரகுப்த பூஜை
• உமா மகேச்வர பூஜை
• மஹர சங்கராந்தி பூஜை
• இந்திர பூஜையும் கோபூஜையும்
• சோமவாரவிரத பூஜை
• மஹாலக்ஷ்மி குபேர பூஜை
• புரட்டாசி சனிக்கிழமை வெங்கடேச பூஜை
• நவராத்திரி பூஜை
• காமாட்சி பூஜை
• ஐயப்பன் பூஜை
• ஆதி சங்கரர் குரு பூஜை