ஆலயங்களில் அமைந்துள்ள அதிசய தல விருட்சங்கள்

1
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆலயங்களில் அமைந்துள்ள அதிசய தல விருட்சங்கள் பற்றிய பதிவுகள் :

1. வேதாரண்யம் :

புன்னை மரம் - இந்த மரத்தின் காயில் பருப்புகள் இருப்பதில்லை.

2. நாகப்பட்டினம் :

மாமரம் - இந்த மரத்தில் உள்ள கனிகள் இருசுவைகளில் இருக்கும்.

3. காஞ்சீபுரம் :

மாமரம் - இந்த மரத்தில் உள்ள கனிகளில் நான்கு கிளைகளில் நால்வகைச் சுவை உள்ளது.

4. திருவடிசூலம் :

வில்வமரம் - இந்த மரத்தில் எட்டு பகுதிகள் கொண்ட கூட்டிலை.

5. திருவெண்காடு :

வில்வமரம் - இந்த மரத்தில் முள் கிடையாது.

6. திருநெடுங்குளம் :

அரளி - இந்த மரத்தில் மூன்று நிறங்களில் பூக்கள் பூக்கும்.

7. அன்பில் :

ஆலமரம் - இந்த மரத்தின் இலைகள் பின்புறமாக மடங்கியிருக்கும் மற்றும் இந்த மரத்தில் விழுதுகள் கிடையாது.

8. திருபுவனம் :

வேர்ப்பலா - இந்த மரத்தின் ஆண்டுக்கு ஒரு பழம் மட்டுமே கிடைக்கிறது.

9. திருவானைக்காவல் :

நாவல் மரம் - இந்த மரத்தின் வெண்மையான நாவல்பழம் மட்டுமே உள்ளது.

10. திருவதிகை :

தலமரம் - இந்த மரம் 3 ஆயிரம் நோய்களை தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது.

Post a Comment

1 Comments
  1. Please send details about the mosha deepam particulars

    ReplyDelete
Post a Comment
To Top