சிவனுக்கு படைக்க வேண்டிய மலர், இலை மற்றும் நைவேத்தியங்கள்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவனுக்கு படைக்க வேண்டிய மலர், இலை மற்றும் நைவேத்தியங்கள் பற்றிய பதிவுகள் :

ஞாயிறு:- 

மலர் – செந்தாரை, இலை – வில்வம், நைவேத்தியம் – பாயாசம்.

திங்கள்

மலர் – வெள்ளை நிற மலர்கள், இலை -அரளி, நைவேத்தியம் - வெண் பொங்கல்.

செவ்வாய்

மலர் – சிவப்பு நிற மலர்கள், இலை – விளா, நைவேத்தியம் – எள் அன்னம்.

புதன்

மலர் – தாமரை, இலை – மாதுளை, நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்.

வியாழன்

மலர் – குவளை, இலை – நாயுருவி, நைவேத்தியம் – தயிர்சாதம்.

வெள்ளி

மலர் – வெண் தாமரை, இலை – நாவல் இலை, நைவேத்தியம் - சுத்த அன்னம்.

சனி

மலர் – நிலோற்பவம், இலை – விஷ்ணுகிரந்தி, நைவேத்தியம் - உளுந்து அன்னம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top