ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தங்கம் வாங்க உகந்த வாரம்

0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தங்கம் வாங்க உகந்த வாரம் பற்றிய பதிவுகள் :

ஒவ்வொரு ராசிக்காரர்களும் தமக்கு ஏற்ற நாளில் நல்ல நேரம், சுபமுகூர்த்தம் பார்த்துக் கடைக்குச் சென்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணம் வாங்கினால் அது நிலையாக தங்கும்.

பொருத்தமற்ற நேரத்தில் வாங்கினால் அவற்றை விற்க நேரிடும். கீழ்கண்ட கிழமைகளில் பட்சி அரசாட்சி செய்யும் நேரம் பார்த்து தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது நல்லது.

மேஷம் - ஞாயிறு, வெள்ளி

ரிஷபம் - புதன், வெள்ளி

மிதுனம் - திங்கள், வியாழன்

கடகம் - ஞாயிறு, திங்கள், புதன்

சிம்மம் - புதன், வெள்ளி

கன்னி - சனி

துலாம் - திங்கள், வெள்ளி

விருச்சிகம் - சனி

தனுசு - வியாழன்

மகரம் - புதன், வெள்ளி

கும்பம் - புதன், வெள்ளி, ஞாயிறு

மீனம் - வியாழன், திங்கள்

ஆகிய நாட்களில் சித்தயோகம் சுப முகூர்த்த நாளாக அமையும் வேளையில், ஆபரணங்கள் வாங்குவதற்கு உகந்த நாட்களாகும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top