சரவணபவ மந்திரத்தின் பொருள்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சரவணபவ மந்திரத்தின் பொருள் பற்றிய பதிவுகள் :

பொய்கையில் சரவணன் பிறந்தமையால் அந்த இடத்திற்கு சரவணப் பொய்கை எனப் பெயர் வந்தது.

சரவணம் என்றால் தர்ப்பை. பவ என்றால் தோன்றுதல். தர்ப்பைக் காட்டில் முருகன் தோன்றியதால் சரவணபவ என பெயர் வந்தது. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு.

ச - லக்ஷ்மிகடாக்ஷம்

ர - சரஸ்வதி கடாக்ஷம்

வ - மோக்ஷம்

ண - சத்ருஜயம்

ப - ம்ருத்யுஜயம்

வ - நோயற்ற வாழ்வு

சரவணபவ என்பதன் பொருள் விளங்கி சரவணனை வணங்கி வாருங்கள். தீராத வினையும் தீரும். ஆறாத நோயும் ஆறும். மன நிம்மதி கிடைக்க இந்த ஆறெழுத்தை தினந்தோறும் பராயணம் செய்யலாம்.

சரவணன் இருக்க பயம் ஏது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top