பங்குனி மாத பஞ்சாங்கம்

Siva
0
நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து பங்குனி மாத பஞ்சாங்கம் பற்றிய பதிவுகள் :

2024 பங்குனி மாத விரதங்கள் :

✓ அமாவாசை - ஏப்ரல் 08 (திங்கள்) - பங்குனி 26

✓ பெளர்ணமி - மார்ச் 24 (ஞாயிறு) - பங்குனி 11

✓ கிருத்திகை - மார்ச் 15 (வெள்ளி) பங்குனி 02, 

✓ ஏப்ரல் 11 (வியாழன்) பங்குனி 29

✓ திருவோணம் - ஏப்ரல் 03 (புதன்) பங்குனி 21

✓ ஏகாதசி - மார்ச் 20 (புதன்) பங்குனி 07, ஏப்ரல் 05 (வெள்ளி) பங்குனி 23

✓ சஷ்டி - மார்ச் 15 (வெள்ளி) பங்குனி 02, மார்ச் 31 (ஞாயிறு) பங்குனி 18

✓ சங்கடஹர சதுர்த்தி - மார்ச் 28 (வியாழன்) பங்குனி 15

✓ சிவராத்திரி - ஏப்ரல் 07 (ஞாயிறு) பங்குனி 25

✓ பிரதோஷம் - மார்ச் 22 (வெள்ளி) பங்குனி 09, ஏப்ரல் 06 (சனி) பங்குனி 24

✓ சதுர்த்தி - ஏப்ரல் 12 (வெள்ளி) பங்குனி 30


2024 பங்குனி மாத விசேஷங்கள் :

✓ மார்ச் 14 (வியாழன்) பங்குனி 01 - காரடையான் நோன்பு

✓ மார்ச் 24 (ஞாயிறு) பங்குனி 11 - ஹோலிப் பண்டிகை

✓ மார்ச் 25 (திங்கள்) பங்குனி 12 - பங்குனி உத்திரம்

✓ ஏப்ரல் 09 (செவ்வாய்) பங்குனி 27 - தெலுங்கு வருடப்பிறப்பு


2024 பங்குனி மாத சுபமுகூர்த்த நாட்கள் :

✓ மார்ச் 20 (புதன்) பங்குனி 07 - வளர்பிறை முகூர்த்தம்

✓ மார்ச் 24 (ஞாயிறு) பங்குனி 11 - வளர்பிறை முகூர்த்தம்

✓ மார்ச் 27 (புதன்) பங்குனி 14 - தேய்பிறை முகூர்த்தம்

✓ ஏப்ரல் 04 (வியாழன்) பங்குனி 22 - தேய்பிறை முகூர்த்தம்

✓ ஏப்ரல் 05 (வெள்ளி) பங்குனி 23 - தேய்பிறை முகூர்த்தம்


2024 பங்குனி மாத அஷ்டமி, நவமி, கரி நாட்கள் :

✓ அஷ்டமி - மார்ச் 17 (ஞாயிறு) பங்குனி 04, ஏப்ரல் 02 (செவ்வாய்) பங்குனி 20

✓ நவமி - மார்ச் 18 (திங்கள்) பங்குனி 05, ஏப்ரல் 03 (புதன்) பங்குனி 21

✓ கரி நாள் - மார்ச் 19 (செவ்வாய்) பங்குனி 06, மார்ச் 28 (வியாழன்) பங்குனி 15, ஏப்ரல் 01 (திங்கள்) பங்குனி 19

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top