உறவு முறைச் சரணம் :
ஹரி ஹர சுதனே சரணம் ஐயப்பா
ஐங்கரன் சோதரனே சரணம் ஐயப்பா
சண்முகன் சோதரனே சரணம் ஐயப்பா
பார்வதி பிரிய புத்திரனே சரணம் ஐயப்பா
பஞ்ச பூத சரணம் :
ஆகாயம் - மகர நட்சத்திரமே சரணம் ஐயப்பா
நெருப்பு - காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
நீர் - அழுதா நதியே சரணம் ஐயப்பா
காற்று - பம்பையின் தென்றலே சரணம் ஐயப்பா
நிலம் - கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
இடப்பெயர் சரணம் :
எருமேலி வாசனே சரணம் ஐயப்பா
அச்சன்கோவில் அரசனே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
எரிமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
சபரிமலை வாசனே சரணம் ஐயப்பா
பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
அனுக்ரஹ சரணம் :
ஆபத்பாந்தவனே சரணம் ஐயப்பா
அனுக்ரஹ மூர்த்தியே சரணம் ஐயப்பா
அனாதரக்ஷகனே சரணம் ஐயப்பா
ப்ரிய சரணம் :
கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா
சரணகோஷப் பிரியனே சரணம் ஐயப்பா
நெய் அபிஷேகப் பிரியனே சரணம் ஐயப்பா
பாத யாத்திரைப் பிரியனே சரணம் ஐயப்பா
அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
காக்கும் சரணம் :
ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
காவல் தெய்வமே சரணம் ஐயப்பா
நட்பு சரணம் :
வாவரின் தோழனே சரணம் ஐயப்பா
பெரிய கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
சங்கிலி கருப்பனே சரணம் ஐயப்பா
போற்றி சரணம் :
வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
வீர மணிகண்டனே சரணம் ஐயப்பா
குருவுக்கும் குருவே சரணம் ஐயப்பா
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
பிற தெய்வ சரணம் :
குருவாயூர் அப்பனே சரணம் ஐயப்பா
ஏத்தமானூர் அப்பனே சரணம் ஐயப்பா
சோட்டாணிக்கரை பகவதியே சரணம் ஐயப்பா
வெற்றி சரணம் :
மகிஷி மர்த்தனனே சரணம் ஐயப்பா
வெற்றியைத் தருபவனே சரணம் ஐயப்பா
பம்பா சரணம் :
பம்பையில் உதித்தவனே சரணம் ஐயப்பா
பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
சாஸ்தா சரணம் :
பால சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஆதி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
பிரம்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விப்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விஸ்வ சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விஜய சாஸ்தாவே சரணம் ஐயப்பா
மோஹன சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஞான சாஸ்தாவே சரணம் ஐயப்பா
யோக சாஸ்தாவே சரணம் ஐயப்பா
குபேர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
காள சாஸ்தாவே சரணம் ஐயப்பா
கிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா
கல்யாண சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ருத்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
மகாராஜ சாஸ்தாவே சரணம் ஐயப்பா
சந்தான ப்ராப்தி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஆர்ய சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
படி சரணம் :
ஒன்னாம் திருப்படியே சரணம் ஐயப்பா
இரண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
மூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
நான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஐந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஆறாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஏழாம் திருப்படியே சரணம் ஐயப்பா
எட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஒன்பதாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பத்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினொன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பனிரெண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதிமூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதிநான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினைந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினாறாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினேழாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினெட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன்,
ஆனந்த சித்தன்,
எங்கள் ஐயன் ஐயப்ப
சுவாமியே...... சரணம் ஐயப்பா...!
ஓம் நமசிவாய