1. சூரியன் - பாபநாசநாதர் கோவில் - பாபநாசம்
2. சந்திரன் - சேரன்மாதேவி கைலாசநாதர் கோவில் - சேரன்மாதேவி
3. செவ்வாய் - கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில் - கோடகநல்லூர்
4. ராகு - குன்னத்தூர் கோத பரமேஸ்வரர் கோவில் - குன்னத்தூர்
5. குரு - முறப்பநாடு கைலாசநாதர் கோவில் - முறப்பநாடு
6. சனி - ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் - ஸ்ரீவைகுண்டம்
7. புதன் - தென்திருப்பேரை கைலாசநாதர் கோவில் - தென்திருப்பேரை
8. கேது - ராஜபதி கைலாசநாதர் கோவில் - ராஜபதி
9. சுக்கிரன் - சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில் - சேர்ந்தபூமங்கலம்
இவற்றில் முதல் மூன்று தலங்கள் மேல் கைலாயம் என்றும், அடுத்த மூன்று தலங்கள் நடுகைலாயம் என்றும், கடைசி மூன்று தலங்கள் கீழ் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவற்றுள் குன்னத்தூர் தவிர மற்ற அனைத்து தலங்களிலும் ஈசன், கைலாசநாதர் என்ற திருநாமத்துடனேயே வீற்றிருந்து அருள் செய்கிறார்.